உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அகில தனஞ்சயவிற்கு பதிலாக அணியில் நிசான் பீரிஸ்..

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் வீரர் அகில தனஞ்சயவிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் விளையாடவுள்ளாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பந்துவீச்சு பாணியில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பான பரிசோதனைக்காக அகில தனஞ்சய அவுஸ்திரேலியாவின், பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக நிஷான் பீரிஸ் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது…

wpengine

ஹர்ஷ – திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine