Top Story 3உள்நாட்டு செய்திகள்

அசோக் அபேசிங்கவுக்கு CID அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(09) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

wpengine

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04)…

wpengine

பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

wpengine