உள்நாட்டு செய்திகள்

வௌியுறவு அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஜர்பைஜானில் (Azerbaijan) அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவிகளின் உயிரிழப்பு தொடர்பில் வௌியுறவுத்துறை அமைச்சினால் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அஜர்பைஜான் வெஸ்டன் கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ( Western Caspian University) கல்வி கற்று வந்த மூன்று மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்,

இதன் போது மின் கசிவினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அஜர்பைஜான் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,

Related posts

இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு..

wpengine

போட்சிட்டி மனுக்களது வியாக்கியானம் நாளை

wpengine

கொழும்பில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine