ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அஜித் பீ.பெரேராவுக்கு பிரதமரால் புதிய பதவி…

அரச கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேராவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடிதம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசில் அஜித் பீ.பெரேராவுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாததால் குறித்த நியமனம் வழங்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வரலாற்றை உருவாக்குகிறார் மாலிங்க – பும்ராவின் அதிரடி

wpengine

மதுபான விற்பனையில் பெண்களின் ஈடுபாடு குறித்து யுவதியொருத்தி ஜனாதிபதிக்கு பணிவிடை..

wpengine

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை முன்வைக்கவுள்ள அடிகள் தொடர்பில் மாவன் கருத்து…

wpengine