உள்நாட்டு செய்திகள்

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை மற்றும் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை தொடர்பில் பொலிஸாரின் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2 முடிந்தால் திங்களும் 3,4 முடிந்தால் செவ்வாய் கிழமையும், 5,6 முடிந்தால் புதன் கிழமையும் 7,8 என்று முடிந்தால் வியாழன் அன்றும் 9,0 என்ற இலக்கத்தில் முடிந்தால் வௌ்ளிக்கிழமை என்ற அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2 வயது பெண் குழந்தையின், உடலில் ஐஸ் போதைப்பொருள்..!

wpengine

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்

wpengine

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் நிறுவன உரிமை அரசுக்கே உரித்தது – சரவணபவன்

wpengine