உள்நாட்டு செய்திகள்

அட்மிரல் வசந்த தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக பழிவாங்கும் நோக்கத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத்தளபதி அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை – எஸ்.பி.திஸாநாயக்க..!

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine

சப்புகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

News Editor