Top Story 2உள்நாட்டு செய்திகள்

அதிகரித்து செல்லும் கொரோனா நோயாளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்பு – மேலும் 8 குண்டுகள் மீட்பு…

wpengine

ஜேவிபி இனது 20ம் திருத்த சட்டமூலத்தின் வரைவு…

wpengine

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து

wpengine