உள்நாட்டு செய்திகள்

அதிகார ​சபையின் தலைவர் பதவி நீக்கம்..

வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, குறித்த பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

அப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ திசாநாயக்கவிடம் எழுத்து மூலமாக கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு வழக்குகள் 2 இலட்சத்தினை தாண்டியது..!

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த அறிவிப்பு

wpengine

திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீட்டு முறை எதிர்வரும் 01ஆம் திகதி முதல் அமுல்

wpengine