உள்நாட்டு செய்திகள்

அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை…

(FASTNEWS | COLOMBO)- வடமேல் மாகாணம், மன்னார் மற்றும்கம்பஹா மாவட்டங்களுக்கு நாளை(20) அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

ஆதலால் குறித்த மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாரும் வெளியே செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Related posts

பண்டாரகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளரின் அறிக்கை

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

wpengine

சுமார் 60 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை கொண்டுவந்த இந்தியப் பிரஜை கைது…

wpengine