உள்நாட்டு செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(15) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

10 ரூபாவிற்கும் 20 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் குறித்த இந்த கட்டண சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசெம்பர் மாதத்தில்…

wpengine

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

wpengine

சஜித்திடம் மண்டியிட்ட மு. கா, ம.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

wpengine