உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு…

wpengine

பங்களாதேஷ் VS இலங்கை, ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை எச்சரிக்கை..

wpengine

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen