உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

மலேசியாவில் இருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

wpengine

பாஸ்மதி அரிசி குறித்த பரிசோதனையின் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை..

wpengine