உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் பேரூந்து கட்டணம் 20 ரூபாவால் குறைப்பு…

(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பேரூந்துகளின் கட்டணம் இன்று முதல் 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக வீதியின் மாக்கும்புர – காலிக்கான பேரூந்து கட்டணமாக 420 ரூபாவும், மாக்கும்புர – மாத்தறைக்கான பஸ் கட்டணமாக 530 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

Related posts

இலங்கையில் அடுத்த ஆட்சி குறித்து பிரபல சோதிடரின் பரப்பரப்பு ஆருடம்

wpengine

பாதாள உலக குழு உறுப்பினர்கள் 02 பேர் STF இனால் கைது…

wpengine

நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அசமந்தம்..! அனுரகுமார குற்றச்சாட்டு

wpengine