உள்நாட்டு செய்திகள்

அதுரெலியே ரதன தேரர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்க்கவில்லை…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பில் இருந்து தான் விலகி நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போதே, தேரர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

rishma

Related posts

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி…

wpengine

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனையில்…

wpengine

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine