Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடைமுறைக்கு வரும் பொதுப் போக்குவரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஏப்ரல் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து பயன்படுத்தபடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு முன் மக்கள் கூட்டம் குறித்து குறிப்பிட்ட கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்களில் தளத்துவதற்கு உத்திகளை அரசு கருதுவதால், பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்து இலங்கை வணிக மன்றம் அரசிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Related posts

SJB இன் தலைவராக சஜித் மற்றும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்படுவதைத் தடுக்கும் டயானா கமகேவின் இடைக்காலத் தடையுத்தரவு மனுவை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்..!

wpengine

தாஜுதீன் கொலை – டக்ளஸின் அலுவலக சி.சி.டி.வி. பதிவுகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நடவடிக்கை

wpengine

புகையிரத சாரதிகள், காவலர்கள் போதியளவு இன்மையினால் புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine