உள்நாட்டு செய்திகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது…

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் காங்கேசந்துறை கடற்தொழில் அலுவலகத்தின் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா?? பேரூந்துக்கு அனுமதிப் பத்திரம் இல்லை!

wpengine

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு

wpengine

கைதுகள் தொடர்ந்தாலும் எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றம் இல்லை – லஹிரு…

wpengine