உள்நாட்டு செய்திகள்

அநுராதபுர நகராதிபதிக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – அநுராதபுர நகராதிபதி எச்.பீ.சொமதாச உள்ளிட்ட 07 பேரையும் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

1999ம் ஆண்டு தம்புத்தேகம பிரதேசத்தில் வைத்து வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

wpengine

கொழும்பு – கட்டுநாயக்க வீதியின் ஒரு பகுதிக்கு இன்று முதல் போக்குவரத்துக்கு நெரிசல்…

wpengine

இதுவரை மொத்தமாக 260 பேர் பூரண குணம்

wpengine