உள்நாட்டு செய்திகள்

அநுர – ஷானிக்கு ஆணைக்குழு அறிவிப்பு 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேலில் விவசாயம் புரிந்துவிட்டு இலங்கை திரும்பினால் 2.5 ஏக்கர் காணி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்..!

wpengine

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

wpengine

UNP பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு

wpengine