உலக செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று(10) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

லிபியா நாட்டு இராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

wpengine

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்…

wpengine

உருமாறிய கொரோனா வேகமாகப் பரவாது

wpengine