உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோர் மறு அறிவித்தல் வரை சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை..

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மறு அறிவித்தல் வரை தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 169பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 102 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நாட்டிற்கு…

wpengine

டிஜிட்டல் முறையில் பாராளுமன்றக் கூட்டம்

wpengine

காற்றின் வேகம் அதிகரிப்புடன் கடல் கொந்தளிக்கும் – வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்…

wpengine