உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலைமைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி 011 245 4576 மற்றும் 011 258 7229 ஆகிய இலக்கங்களுக்கு அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

சைபர் தாக்குதலுக்கு அறிவுறுத்தலினை பின்பற்றாமையே காரணம்

wpengine

சரத் விஜேசூர்யவை 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

wpengine

ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது

wpengine