கேளிக்கை

அனிருத்தின் காதலினை ஊருக்கே ஊதிய சமந்தா..

தமிழ் சினிமாவில் அனிருத் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார்.

இன்று இவர் பெயரை சொல்லி ஒரு படம் வியாபாரம் ஆகுமளவுக்கு இவர் உயர்ந்துள்ளார்.

26 வயதாகும் அனிருத்துக்கு அவர் வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்து வைத்திருப்பதாக சமீபத்தில் இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியானது.

இதற்கு டுவிட்டரில் பதில் கூறிய அனிருத், ” எனக்கு நிச்சயதார்த்தமா? நான் சிங்கிள்தான்” என கூறியிருந்தார்.

இவருடைய ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகை சமந்தா, ” ஆனா அந்த பொண்ணு ஸ்வீட் தானே.. பின் என்ன நடந்தது?”என ஜாலியாக ட்வீட் செய்து அனிருத்தை வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.

Related posts

2016ல் வெளியாகிய சிறந்த 5 கேஜட்ஸ்.. (VIDEO)

wpengine

“96” தனது கடைசி படம் – டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்…

wpengine

ஷங்கர் இயக்கத்தில் பாலிவூட் பிரபலம்…

wpengine