Uncategorized

அனுப்பிய மின்னஞ்சலினை திரும்ப பெறும் வசதியினை அறிமுகமாக்கியது ஜி-மெயில்

இதுவரை அனுப்பிய மின்னஞ்சலினை திரும்ப பெற நினைத்தால், அது முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில் அனுப்பிய மின்னஞ்சலினை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலினை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போமே. முதலில் ஜி-மெயிலுக்குள் செல்ல வேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும. அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும். அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.

அதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு இமேஜ் தானாக தோன்றும். அதில் UnSend என்ற ஆப்ஷன் 30 செக்கன்ட் டிஸ்பிளே ஆகும். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலினை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்

Related posts

செவ்­வாய்க்­கி­ர­கத்திலும் மம்மிக்களின் அட்டகாசம்..??

wpengine

பதவிக்காலம் முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை – ஜனாதிபதி ரணில்

wpengine

நுவரெலியா மாவட்ட ஐமசுகூ வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் வாகனம் பொலிஸாரின் கைவசம்

wpengine