ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அனுரவுக்கு திடீர் மாரடைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை தீவிரமில்லை என கட்சியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ் கலாச்சரத்திற்கு முன்னுரிமை வழங்கி தீபாவளி விளக்கேற்றிய ட்ரம்ப்….. (Photos)

wpengine

உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? [PHOTOS]

wpengine

கொரோனாவும் Gold Mask உம் [PHOTOS]

wpengine