உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் மீளவும் நீடிப்பு..

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று(27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் போது , மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து பரிசோதனைக்காக பொரளை ஜின் டெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எச்சங்களை மீண்டும் நீதிமன்ற பொறுப்பின் கீழ் கொண்டுவருமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

(rizmira)

Related posts

இலங்கையில் மீண்டும் பதிவாகிய கோவிட் தொற்று மரணம்!

News Editor

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

wpengine

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

News Editor