உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி குறித்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

wpengine

“குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்”- ஜனாதிபதி…

wpengine

தேயிலைக்கான தடையை நீக்கிக் கொள்ள பொருத்தமான இராஜதந்திர பதில்களை வழங்க அமைச்சரவை அனுமதி..

wpengine