உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து அரச பாடசாலைகளும் 03ம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (03) மீளவும் திறக்கப்படுகிறது.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப கையிருப்பில்

wpengine

பல்கலைக்கழகம் வெற்றிடங்கள் 1700 இற்கு விண்ணப்பிக்க 23ம் திகதி வரை காலக்கெடு…

wpengine