உள்நாட்டு செய்திகள்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலரி மாளிகையில் நாளை(02) காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

05ஆவது கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

wpengine

இன்றும் நாளையும் மின்தடை இல்லை

wpengine