உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது…

பல்கலைகழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரியும், கடந்த தினங்களில் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று(21) உயர் கல்வி அமைச்சிற்கு சென்று தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் ஏற்பட்ட விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலி…

wpengine

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

wpengine

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

wpengine