உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது (UPDATE)

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

wpengine

மேலும் 37 பேர் குணமடைந்தனர்

wpengine