உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

Related posts

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரியூட்டினால் ரூ. 10 இலட்சம் தண்டப்பணம்..

wpengine

எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததா..?

wpengine

பேராதனைப் பல்கலைக்கழக பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடைபெறும்…

wpengine