உள்நாட்டு செய்திகள்

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணை

wpengine

பதுளை மாவட்ட சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine