உள்நாட்டு செய்திகள்

அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கு அமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகளுக்கான கடிதங்களை, தான் உட்பட ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்னாள் ஜனாதிபதிக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை – ராவய பத்திரிகை

wpengine

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

wpengine