உள்நாட்டு செய்திகள்

அனைத்து விசேட நிகழ்வுகளுக்கும் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவி வருகின்ற நிலையில், நாளை முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ள நிலையில் பொலிசார் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி, திருமண மற்றும் விசேட நிகழ்வுகள் மேல்மாகாணத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்…

wpengine

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

wpengine

வாயை மூடி உட்காருமாறு, ஜனாதிபதிக்கு கூறிய உயர்நீதிமன்றம்..!

wpengine