உள்நாட்டு செய்திகள்

அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு..

(FASTNEWS|COLOMBO) நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

நேற்று 11 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

கட்டார் – இலங்கைக்கு இடையில் 07 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

துப்பாக்கிகளுக்கு இடையில் பலத்த பாதுகாப்புடன் ‘பொட்ட நௌபர்’ வைத்தியசாலையில் அனுமதி… (VIDEO)

wpengine