உள்நாட்டு செய்திகள்

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் அபரெக்க பகுதியில் லொறியொன்றும் பௌசர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மெதிரிகிரிய – யாய பகுதியில் ஆயுதங்கள் மீட்பு…

wpengine

களுத்துறை மாவட்டம் 

wpengine

கோட்டாபயவுக்கு சலுகை வழங்கவில்லை: சிங்கப்பூர் அரசாங்கம்

wpengine