உள்நாட்டு செய்திகள்

அபுதாபியில் இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மீள அறிவிக்கும் வரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தப்பிச்சென்ற கைதிகள் குறித்து விசாரணை…

wpengine

மேலும் மூன்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஆய்வு

wpengine

எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதம் தூக்கவில்லை

wpengine