உள்நாட்டு செய்திகள்

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிஸ் அல் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்றாஹீம் நேற்று(11) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் நிலைமை மற்றும் தேசிய பாகாப்பு தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி…

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் பூரண குணம்

wpengine

ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் – சிவில் சமூக அமைப்பு வேண்டுகோள்

wpengine