உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரிட்சித்து பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பேர்பெக்ட்சுவல் நிறுவனத்தின் (Perpetual Treasuries )    பணிப்பாளர் அர்ஜுன் அலோசியசிடம் அவர் 2016 ம் ஆண்டு முதல் பாவித்த அப்பிள் கணக்கின் (Apple ID)  கடவு இலக்கத்தை  அறிவிக்கும்படி பணித்துள்ளது.

Related posts

ISIS குறித்து இலங்கை பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine

புனித வெள்ளி இன்று

wpengine

மிலான் ஜயதிலக எம். பி உட்பட 12 பேருக்கு பிணை

News Editor