Coronavirus Outbreakஉலக செய்திகள்

அமரிக்காவில் 76,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – உலகில் அமெரிக்காவில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 29, 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12,92,623 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. மேலும், 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

எத்தியோப்பிய பிரதமர் இராஜினாமா…

wpengine

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 பேர் உயிரிழப்பு..

wpengine

மியன்மாரில் ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 114 பேர் சுட்டுக் கொலை

wpengine