கேளிக்கை

அமலாபால் இரண்டாவது திருமணம்…

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்ட பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து அமலாபால் மீண்டும் நடிக்க வந்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ராட்சசன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா என்ற கேள்விக்கு அமலாபால் பதில் அளித்திருக்கிறார்.
முதலில் நான் செய்துகொண்ட திருமணம் எனது விருப்பத்தை பொறுத்து நடந்தது. ஆனால் அது வெற்றியாக அமையவில்லை. எனவே எனது மறுதிருமணம் பற்றிய முடிவை எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு நான் சம்மதம் தெரிவிப்பேன். அதேசமயம் நான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Related posts

பொதுமக்கள் பாதை வழியே கால்நடுக்க நிற்க கிரிக்கெட் ஆடும் பஸ் சேவையாளர்கள்.. (PHOTOS)

wpengine

மெர்சல் படக்குழுவினருக்கு விருந்தளித்த விஜய்…

wpengine

டிரம்ப்-மோடி சந்திப்பின் போது,மெலனியா’வின் ஆடையின் விலை 139 180 இது தானுங்க.. (Photos)

wpengine