உள்நாட்டு செய்திகள்

அமித் உட்பட 08 பேர் மீண்டும் விளக்கமறியலில்…

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 08 பேர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

2017 முதல் வைத்திய பீடத்திற்கு மேலதிகமாக நூறு மாணவர்கள் உட்சேர்க்கப்படும்..

wpengine

“மங்களவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு” – ACMC

wpengine