உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை உதவி இராஜாங்க செயலாளர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கியின் தீர்மானம்

wpengine

மஹிந்த கொலை முயற்சி – பிரபல சிங்கள பாடகி சமிதா கைது..?

wpengine

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

wpengine