உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 217 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை…

wpengine

சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

wpengine