Top Story 2உள்நாட்டு செய்திகள்

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

ஒருநாள் தொடரிலிருந்து திரிமன்னே கழற்றிவிட்டது குறித்து சனத்திடமிருந்து வலுவான விளக்கம்..

wpengine

SLFP பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு…

wpengine

ஸ்ரீலங்கன் விசேட விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு

wpengine