உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்கா சென்ற ஐ.தே கட்சியினர் குறித்து அறிக்கை கோருகிறார் பிரதமர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு அனுமதி பெற்றுக் கொண்டார்கள் என்பது தொடர்பில் உடன் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள சபைத் தலைவர் காரியாலயத்திற்கு குறித்த இந்த வேண்டுகோளை ஐ.தே.கட்சியின் தலைவர் விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஜயத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று அவசியம் எனவும், இந்த விஜயத்தில் அவர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை முன்வைக்குமாறும் பிரதமர் மேலும் கோரியுள்ளார்.

Related posts

துறைமுக நகரம் தொடர்ந்தும் சர்ச்சையில்

wpengine

“அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிவாரனப் பொதிகளை வழங்கி வைத்தார் ஜீவன் தொண்டமான்”

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine