Top Story 3உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிவுக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

Related posts

படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

wpengine

அக்குரணை அபிவிருத்தி தொடர்பான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!

wpengine

01 அல்லது 02 ஆண்டு காலம் மட்டுமே பிரதமராக இருப்பேன் – மஹாதிர் முகமது…

wpengine