உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | மன்னார்) – மன்னாரில் 706 அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-தாராபுரம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(12)…

wpengine

இலஞ்சம் பெற்ற 6 பேர் கைது

wpengine

கட்டார் – இலங்கைக்கு இடையில் 07 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine