உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றம்…

இன்று(30) அல்லது நாளை(01) அமைச்சரவை மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று(29) தங்காலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், நாளை(01) புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என தம்புள்ளையில் கடந்த தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

Rishma

Related posts

மன்னார் மற்றும் வவுனியாவில் இன்று நீர்வெட்டு……………

wpengine

பிள்ளையானின் பிணை மனு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்.

wpengine

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு

wpengine