உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய(16) அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையின் எரிபொருள் குதம் தொடர்பான விடயத்தில் இந்திய தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறியபோது அதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு இது தொடர்பில் உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட போதே,
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

சாம்பியன்ஸ் கிண்ண தோல்வியின் நச்சரிப்பே இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் விலகக் காரணம்…

wpengine

பிரித்தானியாவுடனான புதிய உடன்படிக்கைக்கு தயாராகிறது இலங்கை – பிரதமர்

wpengine

புலமைப்பரிசில் விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு

wpengine